பக்கம்:சுதந்திரமா.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்தாடி, ! 3

கூட்டத்தை ஒழிக்கும் தர்மகைங்கரியத்தை ஏற்றுக்கொள். கல்லே ஒவ்வொன்ருக எறிந்து ஒவ்வொரு கொசுவாகச் சம் ஹாரம் செய்துவிடு. -

அப்படிக் கல்லே எறியும்போது போகிறவர் மேலே படுமென்ரு சொல்லுகிருய்? இப்போது அழுக்குத் தண் rைர் படுகிறது; அப்போது கல் படுகிறது. ஆனல் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது, பார். இப்போது உன் கால், துணி எல்லாம் அழுக்காகின்றன. அப்போது நீ பேசாமல் பள்ளத்தின் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு. உன் கொசு வேட்டையை ஆரம்பிக்கலாம். . .

உன் இஷ்டம் போல், இன்று இரண்டு என்று எண் ளிைக் கொண்டே கல்லக் கொசுவின்மேல் வீசலாம். கொச் வில்ை எத்தனே உபத்திரவம் என்பதை நீ படித்திருப் பாயே. படிக்காவிட்டாலும் கான் சொல்கிறேன் கேள். கொசுவினுல் மலேரியா ஜுரம் பரவுகிறது. கை கால் தடித்துப் போகின்றன. உடம்பு விங்குகிறது. சாப்பாடு அசுத்தமாகிறது. தாக்கம் கெட்டுப் போகிறது. ஆகையால் எந்த ஊழியன் கொசுவைத் தொலைக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிருனே அவன் என்ன என்ன அற்புதங்களைச் செய்யும் சித்தன் ஆகி விடுகிருன் தெரியுமா? கொசுவையா அவன் அழிக்கிருன்? மலேரியா ஜுரத்தை அழிக்கிருன். உடம்பு வீங்குவதைப் போக்குகிருன் கை கால் தடிப்பதி விருந்து மனித சமுதாயத்தைக் காப்பாற்றுகிருன் சாப் போட்டில் கொசு பறந்து அசுத்தமாக்காமல் காப்பாற்றிச் சமுதாயத்தின் உணவுப் பாதுகாப்புக்கு உதவுகிருன் சுது மாக யாவரும் தாங்குவதற்கு வழி தேடுகிருன். இத்தனை காரியங்களையும் செய்வதைக் காட்டிலும் ஆக்க வேலே, கிர்மாணத்திட்டம், வேறு எங்கே இருக்கப் போகிறது? மகாத்மா காந்தி அடிகள் பாடுபட்டு வாங்கித் தந்தார். சுதந் தரத்தை அந்தச் சுதந்தர வாழ்வில் அந்தப் பெருமான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/11&oldid=685918" இலிருந்து மீள்விக்கப்பட்டது