பக்கம்:சுதந்திரமா.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 - சுதந்தாடி, !

'ஹிமாசலத்தின் ஜாதகத்தை கில இயல்பு நால்வல்லார் கணித்திருக்கிருர்கள் என்று தொடங்குவார். அவரோடு பேசாமல் மெளனமாக இருப்பதானுல் மரியாதையாகாது. உற்சாகமாக நாமும் அவரைப்போலவே விஷயங்களே எடுத்து விடாவிட்டால், விஷயம் ஒன்றும் தெரியாத சோப்ளாங்கி என்ற பட்டத்தை அவர் கட்டிவிடுவார். நமக்கு கேரே அந்தப் பட்டத்தை வழங்கினல் குற்ற மில்லையே. வேறு நண்பர் ஒருவரிடம், "இந்தப் பேர்வழிக்கு ஜியாலஜி என்று சொன்னலே புரியவில்லை. ஹிமாசலம் ஒரு மலேயென்பதுகூட என்ருகத் தெரியுமோ இல்லையோ' என்று கம்மைப்பற்றி விளம்பரப்படுத்தும் கைங்கரியத்தில் அல்லவா ஈடுபட்டுவிடுவார்? • * -

ஆகவே, கம்முடைய மானத்தைக் காப்பாற்ற நாமும் ஏதோ தெரிந்தவனைப்போலப் பேசித் தொலைக்கவேண்டும். வந்தவர் ஒரு குறிப்பிட்ட பொருளேப்பற்றிப் பேசுல்தோடு நிற்கிருரா? அரசியல், ராய்ட்டர் தந்தியின் வியாக்கியானம், காட்டியக் கலையின் சீர்கேடு, ஆட்டுப் புழுக்கையின் உயர்வுஇப்படியாகச் சர்வ விஷய சாகரமாக அவர் இருப்பார். தலை விதியே என்று பொழுது வீணுகப் போவதை கினேந்து மனசுக்குள் கொந்துகொண்டு, வெளியில் காட்டிக் கொள் ளாமல் இருக்க வேண்டும். o

கடைசியில் நண்பர் போய் விடுவார்; எழுதத் தொடங் கின கட்டுரை முதல் வாக்கியங் கூடப் பூர்த்தியாகாமல் கின்று விடும். குளித்து விட்டுச் சர்ப்பிட நாழிகையாகி விடும். - - - - - - இப்படியாக ஒவ்வொரு நாளும் தனிமையாக இருந்து எழுதச் சக்தர்ப்பம் கிடைக்காமல் இருந்த எனக்கு விடியற் காலையில் எழுத்திருக்க வேண்டும் என்ற உபதேசம் அமிர்த மாக இருந்தது. மலயைக்கூடப் புரட்டி விடலாமென்ற தைரியம் பிறந்தது. கடவுள் விடியற் காலம் என்ற ஒர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/16&oldid=685923" இலிருந்து மீள்விக்கப்பட்டது