பக்கம்:சுதந்திரமா.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சுதந்தாமா !

ஆல்ை நல்ல காரியத்துக்கு உபகாரம் செய்யாமல் இருக்க முடிகிறதா? யரோ மாளுக்கன் பரீட்சை எழுதப் போனன். சமயத்துக்கு ஒன்றுக்கு இர்ண்டாக இருக்க வேண்டுமென்று என் பேனவை இரவல் கேட்டான். அவன் கண்முன்னே ஒரு கிமிஷத்துக்கு முன் கான் எழுதினேன். அப்படியிருக்க அது கன்ருக எழுதாது என்று சாக்குச் சொல்லலாமா? ஆகவே, அவனுக்குக் கொடுத்தேன்.

மறுநாள்தான் பேணு என் கைக்கு வந்தது. வந்த

வுடன் எழுதிப் பார்த்தேன். 'வந்து விட்டது ஆபத்து ! என்று உணர்ந்தேன். பேன முள் எழுதினல் வாயைப் பிளக்கிறது. இடதுகாக்கு வலது நாக்கின்மேல் குதிரை ஏறுகிறது. எனக்கு அந்தப் பையன்மேல் கடுமையான கோபம் வந்தது. மறுநாள் அவனேக் கண்டபோது, "என்னப்பா, பேளுவைக் குட்டிச் சுவராக்கிவிட்டாயே!” என்று கேட்டேன். குதிரை குப்புறத் தள்ளியதோடு குழி யும் பறித்ததுபோல இருந்தது அவன் சொன்ன விடை. "உங்கள் பேணுவை நம்பியிருந்திருந்தால் அன்று அதோகதி தான். 'நல்ல வேளேயாக மைக்கூடும் பேனவும் அங்கே கிடைத்தன. என் பேணுவில் நாலு பக்கம் எழுதுவதற்குள் மை ஆகிவிட்டது. உங்கள் பேணுவை எடுத்து எழுதினேன். மக்கர் பண்ணியது. உதறி எழுதினேன். ஒரேயடியாக மையைக் கொட்டியது. மறுபடியும் உதறி எழுதில்ை மையே வரவில்லை. எனக்கு வந்த கோபத்தில் அதை உடைத்து விடலாமா என்று ஆத்திரம் வந்தது. ஆனல், நல்ல வேளையாகப் பேன உங்களுடையதென்ற ஞாபகம் வந்தது. பேசாமல் பையிலே போட்டுக் கொண்டேன்' என்ருன். காலம் எப்படி இருக்கிறது. பார்த்தீர்களா?

கெட்டுப்போன பேணுவைச் செப்பஞ் செய்ய உட் கார்ந்தேன். கிடுக்கியை எடுத்துப் பேணுவின் இரண்டு காக்கையும் ஒட்டினேன். லேசில் ஒட்டுகிறதா? எப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/32&oldid=685939" இலிருந்து மீள்விக்கப்பட்டது