பக்கம்:சுதந்திரமா.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் கையே 37

இரட்டையர் என்ற புலவர்கள் அப்படிச் செய்தவர்களே. ஒரு நாள் தோய்க்கும்போது ஆடை ஆற்றிலே கழுவி விட்டது. அப்போது அவர்கள் பாடிய பாட்டு ஒன்று உண்டு.

அப்பிலே தோய்த்திட் டிடுத்தடுத்து நாம் அதனைத் த ப்பினுல் நம்மையது தப்பாதோ என்று இரட்டையருள் ஒருவர் சொன்னராம். மற்றவர்,

--செப்பக்கேள் இக்கலிங்கம் போனுலும் ஏ கலிங்க மாமதுரைச் சோக்கலிங்கம் உண்டே துணை -

என்று பாட்டை முடித்தாராம். ஆடையை இழந்தபோது பாடின பாட்டாக இருந்தாலும், துணி துவைக்கும் கலைஞர் கூட்டத்தில் அவர்களும் சேர்ந்தவர்கள் என்ற செய்தியை அது தெரிவிக்கிறது. - -

கவிஞர் மேற்கொண்ட கலேயென்று சொன்னல் அதைப்பற்றி ஒரு கவிதை மாத்திரம் உண்டானது போதாது; காவியமே எழுந்திருந்தால் கன்ருக இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/45&oldid=685952" இலிருந்து மீள்விக்கப்பட்டது