பக்கம்:சுதந்திரமா.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் யாவும் பொழுது போக்தக் கட்டுரைகள். பல பல சமயங்களில் எழுதப் பெற்றவை. ஹாஸ்யச் சுவை இருக்க வேண்டும் என்று திட்டமிட்டவை அல்ல. ஆலுைம் அதன் மணம் இருக்கத் தான் இருக்கும். கம்முடைய வாழ்வில் ம்ேமை காமே பார்த்து ைேகக்கும் பல சந்தர்ப்பங்கள் அமைகின்றன. தினந்தோறும் பிச்சை வாங்கி உயிர் வாழ்கிறவனும் பிறருடைய அரி யாழையைக் கண்டோ, தன்னுடைய அறியாமையை உணர்ந்தோ சிரிக்கிறன். கோயில் விழுந்தவன்கூட மெல்லச் சிரிக்கும் பேச்சோ செயலோ நிகழ்கின்றன. சில நிகழ்ச்சிகள் கடைபெறும் போதே நமக்கு கைப்பு உண்டாகிறது. வேறு சிகழ்ச்சிகள் கடந்து பல காலமான பிரத இப்போது கேனத்துப் பார்க்கும்போது சிரிப்பு உண்டாகிறது. இடி இடியென்று சிரித்து வயிற்று வலியை உண்டாக்தம் பேச்சையும் நிகழ்ச்சி யையுமே ஹாஸ்யமாக நாம் நினைக்கிறுேம். ஆல்ை மனத்துக் தள்ளே சிரிக்கும்படி அமைவதுதான் உயர்ந்த ஹாஸ்யம் என்று சொல்வார்கள். உலக நிகழ்ச்சிகளே எண்ண எண்ண மணத் துக்குள்ளே சிரித்துக்கொண்டே இருக்கலாம். துன்பம் வந்தால் கூடத் தனியே கின்று அதைப் பார்த்து, அதற்குரிய மூல கார னங்கக் எண்ணி உள்ளுக்குள்ளே கைக்க வகையுண்டு. அதல்ைதான் திருவள்ளுவர், - - *

- 'இடுக்கண் வருங்கால் தேக அதனே

அடுத்துர்வ தஃதொப்ப தில்

என்று சொல்லியிருப்பார் என்று தோற்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/5&oldid=685912" இலிருந்து மீள்விக்கப்பட்டது