பக்கம்:சுதந்திரமா.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ணன் கல்தன் ஆனது 57

னிடம் முருகன் கலே பயில்கிருன் நாராயண பிள்ளே யின் குமாரன் கிருஷ்ண பிள்ளை; அவனுக்கும் பொம்மை செய்யத் தெரியும். 'தன்னுடைய கிழத் தந்தையின் மதிப்பையும் கலைத் திறமையையும் அவன் கன்ருக உணர்க் திருந்தான். அந்தக் கலேயையே - தொழிலேயே - அவனும் கற்றுக் கொண்டான். உண்மையில் கிருஷ்ணனுக்குக் கலைத் திறமை வரவில்லே கைத்தொழில் தான் வந்தது. அவனும் பொம்மை பண்ணின்ை, விற்ருன்; பணம் சம்பாதித்தான். ஆலுைம் அவன் உண்டாக்கின பொம்மைகளில் ஜீவ ஒளி ததும்பவில்லை. இயந்திரத்தினுல் ஒரே அச்சாக வார்க்கப்பட்டவைபோல அவை தோற்றின. அவனுடைய கையில் வெறும் மனித நாடி ஒடிற்றே யொழிய, கலைஞனது காடி ஒடவில்லை.

கதை ஆரம்பம் சரி. அடுத்து வரும் செய்தி முன்னலே கிச்சயிக்கப்பட்டதுதான் பாரதக் கதையிலிருந்து கடன் வாங்கிக்கொண்டது அது. சாதியை மறைத்த செய்தி ஒரு நாள் வெளியாகிறது. பாரதக் கதையில் பரசுராமர் அப் போது கர்ணனே வெறுக்கிருர் , சாபம் கொடுக்கிரு.ர். என்னுடைய கதையில் நாராயண பிள்ளை இந்த மகா பாதகமான காரியத்தைச் செய்யமாட்டான். பின், கதை ஒடவேண்டுமே ! - கிருஷ்ண பிள்ளையை உபயோகித்துக் கொண்டேன். அவனேக் கைத்தொழிலாளியாக்கி விட்டேன். அதல்ை கதைக்கு என்ன லாபம்? கலைஞனது உயர்வைத் தெரிந்து கொள்ள உதவுகிற செய்தி அது. அது போதாது. சாதி ரகசியம் வெளிப்பட்டவுடன் பரசுராமர் செய்த காரியத்தை அவன் செய்யட்டுமே! அதற்குத் தகுந்தபடி முன்னலே அவனைத் தயார் செய்யலாம். -

கிருஷ்ண பிள்ளையின் உள்ளத்தில் பொருமையின் சிறு பொறியை வைத்தேன். தொழிலுக்கும் கலைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/65&oldid=685972" இலிருந்து மீள்விக்கப்பட்டது