பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

് To do w": ... - - \\ o, * * * ,, گا == - *: ; .* , oo, so :i:: S BBSBkBee S0 e \'; * 轟」 * *:: - o ■ o \ \%i{, \ # fff; o தி o o . i * * 幫 3ఓన్లీ ; : o تم قبيصة قيمة يتم"tمف ぬふー པ། ༣ * -A - - - -_ஜை | அண் ைமயில் அமெரிக்கா சென்று வந்தேன். எத அங்குள்ள கல்வி முறைகளே யும் திட்டங் க.ே ம் கானா சென்றேன். அமெரிக்கக் கூட்டாட்சி " ή ί, η ί, அமுைப்பின் பேரில் செ ன்றுவந்தேன். அங்கு எழு வாரங்கள் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தேன். பா பள்ளி முதல், பல்கலேக் கழகங்கள் வரை பார்க்க வாய்ப்புக் கிை டத்தது. பல நிலேக் கல்வியா னர்களோடு கலந்து பேசும் வா ய்ப்பும் கிடைத்தது. அமெரிக்காவின் முழுப்பெயர், அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்பதாகும். இது ஐம்பது இராச்சியங்கள் கென் ஒரு கூட்டாட்சியாகும். இது பரந்த நாடு. செல்வம் கொழிக்கும் நாடு. இந்நாட்டின் மக்கட்டொகை 18 கோடியைத் தாண்டி 20 கோடிக்குப் போய்க் கொண்டிருக்கிறது. இந்நாடு தொழில்துறையில் மிக வளர்ந்துள்ளது. அதேபோல் பயிர்த் தொழிலிலும் சிறந்துள்ளது. விஞ்ஞான அடிப்படையில் பயிரிடுகிருர்கள். நவீன - ___ ----- (சென்னே வானொலி கிலேயத்தில் 19-11-1964 அன்று நிகழ்த்திய உரை)