பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9S படிப்பினே கஃா நான் கற்றேன். ஒருவன் கற்ருல் போதுமா ? நீங்களும் கற்கவேண்டுமே! அமெரிக்க நகரத் தெருக்களில் சாரைசாரையாகக் காக... , காணலாம். LI 60 சமயங்களில் ഋ}ങ്ങുഖ ஒடு வதற்குப் பதில் நகர்ந்து செல்லும். காரணம், போக்கு வரத்து நெரிசல். ‘பஸ்'களுக்காகக் காத்திருக்கும் நீண்ட க்யூ'வும் பல ஊர்களில் காலேயும் மாயுைம் கானும் சாதாரணக் காட் ᏧᎸ. தன்னிச்சைப்படி அலேந்து திரியும் ஆடுமாடுகளே அந்நாட்டுத் தெருக்களில் காணவில்லை. ஏன்? ஊர் களுக்குள் ஆடுமாடுகளின் நடமாட்டமே இல்லே. நாய்கள் குறுக்கும் நெடுக்கும் ஒடுகின்றனவா ? இல்லே. நடுத்தெருவில் படுத்து வெய்யில் காயும் நாய்களே அந்நாட்டில் காண முடியாது. மனிதர்கள் எப்படி? சுதந்திரமாக நடுத்தெருக் களில் நின்று பேசிக் கொண்டிருப்பார்களா ? நடுச் சாலேயில் நிதானமாக நடந்துகொண்டிருப்பார்களா ? எந்த இடத்தில் வேண்டுமானலும் தெருக்களைக் குறுக்கே கடந்து செல்வார்களா? இக்காட்சிகளும் அங்கு கிடையா. நடப்பதென்ருல், சாலேயோரமே நடப்பர். தெருவைக் கடப்பதென்ருல், அதற்கென்று குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே கடப்பர். தெருக்களில் தூய்மை எப்படி ? அமெரிக்கர் குப்பை கூளங்களைத் தெருக்களில் போடுவதில்லே. ஆகவே அழுக்குக் குறைந்த தெருக்களேயே காணலாம். தெருக் களில் எ ச் சி லே க் காண முடியுமா ? சளியைப் பார்க்கலாமா ? இவ்விஷயத்தில் அமெரிக்கர்கள் பெருங்