பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{}{} கருமிகள். நம்மைப் போன்ற வள்ளல்களாக இல்லே. அவர்கள் பொதுஇடங்களில் கண்டபடி எச்சில் துப்புவ தில்லே. தி:ேத்த பக்கம் சளியைச் சிந்திப் போடுவதில்லே. சிந்தித் தேய்ப்பதும் இல்.ே ஆகவே பொது இடங்க ளெல்லாம் அழுக்குக் குறைந்து தூய்மை மிகுந்து சரி, இப்போது அவர்களுடைய கல்விமுறையைக் கவனிப்போம். அமெரிக்கர்களுக்கு, கல்வியின்பால் அசையாத நம்பிக்கை இருக்கிறது. கல்வி' என்பதை அவர்கள் குறுகிய அளவில் கொள்ளவில்லை. குறைந்தது பள்ளி யிறுதி வரையிலாவது படித்து முடிக்காத வாலிபன், பெண் பொருளாதாரத் தற்கொலே செய்து கொள்ளுவதாக அவர்கள் நினைக்கிருர்கள், பேசுகிருச்கள், எழுது கிருர்கள். அமெரிக்காவில், கல்வி யென்பது மத்திய அரசினர் விவகாரமல்ல. இராச்சிய அரசின் விவகாரம், இராச்சிய அரசே எல்லா நிலைக் கல்விக்கும் பொறுப்பு. ஆயினும் கல்வியின் கால அளவில் ஒருமைப்பாட்டைக் காணலாம். பள்ளிப்படிப்பு என்பது எல்லா இராச்சியங்களிலும் பன்னிரண்டு ஆண்டுப் படிப்பு. பன்னிரண்டு ஆண்டுக் காலமும் கட்டாயம் படிக்கவேண்டுமா? கட்டாயக்கல்விக் காலம் வேறுபடுகிறது. பெரும்பாலான இராச்சியங் களில் முதல் பத்தாண்டுப் படிப்பே கட்டாயம். மேலும் இரண்டொரு ஆண்டுப் படிப்பை கட்டாயமாக்கும் இராச் சியங்களும் இரண்டொன்று உள் ளன. எந்த வயதில்