பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 OO கட் யக் கல்வி தொடங்குகிறது ? அனேகமாக ஆருவது வயதில் தொட ங்குகிறது. கல்வி ய ருக்கு எதுவ ரையில் இலவசம் என்று தெரிந்து கொள்ள வேண்டாவா ? கல்வி எல்லோருக்கும் இவச ம், எ ழை, பணக்காரர் என்று பிரித்து, இலவசக் கல்வி கொடுப்பதில்லை. பன்னிரண்டாவது வகுப்பு முடிய இலவச க்கல்வி கொடுக்கி ருக்க ள். பாடநூல்கள் இலவச மாகக் கிடைக்கின்றனவா ? ஆம். மிகப்பெரும்பாலான இர ரி பங்களில், எல்லோருக்குமே இலவசப் பாடநூல் கரும். குறிப்பு நூல்களும் கொடுக்கிருர்கள். சில இராச்சியங்களில் மட்டும், இப்போதைய நிதி நிலைமை சரியாக இல்லாததால் ஏழைகளுக்கு மட்டும் இவ்வசதி இலவசமாகக் கிடைக் கிற து. தொடக்கக்கல்வி எத்தனே ஆண்டு, உயர்நிலைக் கல்வி எத்தனே ஆண்டு, என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா ? நல்லது. இதில் எவ்வளவோ வேறுபாடுகள். இ ரா ச் சி ய த் தி ற் கு இராச்சியம் வேறுப டுகள். இராச்சியம் முழுவதுங்கூட ஒரே மாதிரி பாக அமைப்பு இல்லை. ஒரே இராச்சி யத்தில்கூட, மாவட்டத்திற்கு மாவட்டம் அமைப்பிலே வேறுபாடு காணலாம். ஆருண்டுத் தொடக்கக் கல்வி, மூவாண்டு இக் யோர் உயர் நி லே க் க ல் வி, மூ வ | ண் டு மூத்தோர் உயர்நிலைக்கல்வி என்பது சாதாரண பாகுபாடு. எட்டாண்டுத் தொடக்கக் கல்வி, நான்காண்டு உயர் நிலேக் கல்வி என்ற பிரிவுகளையும் காணலாம். பன்னிரண்டு ஆண்டுப் படிப்பை எழு, இரண்டு, மூன்று ஆண்டுகளாகப் பிரிப்பதும் காணக்கூடாததல்ல. நாடு முழுவதும்