பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 ().2 க்கடி சோதனே நடத்துகிருக்கள். எனவே எந்த ாவன் எதிலே பின்னடைகிருன் என்று இரண்டொரு பதங்களில் தெரிந் து விடு கிறது. அப்புறம் மேற் பார்வைப் படிப்பு, தனிக்கவனம் ஆகிய பல உபாயங் :ளின் மூலம் அே தகமாக எல்லோரையும் தேர்வுபெறத் தகுதி உடையவர் களாக்கிவிடுகிருர்கள். குபேரநாட்டு’ ஆசிரியர்கள் தேக்கிவைத்துக் கால த்தையும் பணத்தை பும் வீணுக்கவில்லே. நாம் மட்டும் தேக்கி வைத்து, காள்த்தையும் பணத்தையும் வீணுக்கி மகிழலாமா என்ற சித்தனே பிறந்தது. s பள்ளிக்கூடங்கள் தனியார் துறையிலா, பொதுத் துறையிலா ? நூற்றுக்குத் தொண்ணுறு பள்ளிக் கூடங்கள் பொதுத் துறையில் நடக்கின்றன. இராச்சிய அரசுகளின் சார்பில், பள்ளிக்கூடப் போர் டுகள் அவற்றை நடத்துகின்றன. மீதியுள்ள பத்தில், அநேகம் மதச் சபைகள் சார்பில் நடக்கின்றன. அமெரிக்காவில் தனியார் பள்ளிகளுக்கு அரசு மான்யம் கிடையாது. நன்கொடை வசூலின் மூலமே அவை நடக்கவேண்டும்.

  • . --" # or, o ** ஆசி ரியர் து :: தகுதி, நிலே எபபடி *

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கூட பி. ஏ., அல்லது பி. எஸ்.ஸி. பட்டம் பெற்றவராயிருக்க வேண்டும் என்பது இப்போதைய விதி. பலர் எம். ஏ., பட்டம் பெற்றிருக்கிருர்கள். அநேக இராச் சியங்களில் ஆசிரியத்தொழிலில் கிடைக்கும் சம்பளத் திற்கும். அதே தகுதியுடையவர்களுக்குப் பிறதொழில் களில் கிடைக்கும் சம்பளத்திற்கும் அதிக வேற்றுமை இல்லேயாம். ஆயினும் ஆசிரியத் தொழில் சங்கங்கள் கேட்கும் அளவு சம்பள விகிதம் உபரவில்லேயாம். சில