பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O 3 இராச்சியங்களில் இன்றும் ஆசிரியர் சம்பளம் கட்டை தான். ஆயினும் ஆசிரியர் சம்பள விகிதத்தில் ஒரு சிறப்பைக் கண்டேன். அது என்ன ? தகுதி உயர்விற்கு ஏற்ப, சம்பள உயர்வும் கொடுக்கப்படுகிறது. முதல் பகுப்பு ஆசிரியர் எம். ஏ. பட்டம் பெற்ருர் என்ருல், உடனே சம்பளம் கூடிவிடும். எம். ஏ. பட்டதாரிக் கான இடம் காலியாகும்வரை காத்திருக்கத் தேவையில்லை. தகுதியை உயர்த்திக்கொள்ள வாய்ப்புகள் உண்டா ? உண்டு. ஏராளமாக உண்டு. நம் நாட்டிலும் வாய்ப்புகள் பெருகுவதாக, வளங்கள் சுரப்பதாக் என்று வாழ்த்தி முடிக்கிறேன். – *H = -- --- - * * on = :ޗޯވހަކަ 2* * ޗަޗަރުު/ o W.