பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 தைப்போல விலக்கு வாங்க முடியுமா? சுதந்திரம் மனிதனுடைய மூச்சு: பிறப்புரிமை. ஆகவே விக்கி மதிப்பு இல்லாதது. இத்தகைய சுதந்திரத்தை நெடுங்காலம் இழந் திருந்தோம் ; மீண்டும் பெற்ருேம். என்ன வில்ே கொடுத்து? எத்தனே தலேமுறை பாடுபட்டு? பிறநாடு களின் வரலாறுகளே ஒப்பிட்டுப் பார்த்தால், சுதந்திரத் திற்காக நாம் கொடுத்த விலை அற்பம், நாம் உழைத்த காலமும் குறுகியது என்பது புலகுைம். பிற நாடுகள் பல தலே முறை, எண்ணில் அடங்க உயிர்களே யும் அள வற்ற பொருள்களையும் தியாகம் செய்து பெற்ற உரி மையை இந்தியா இரண்டொரு த ஃ முறைகளில், நம்ப முடியாத மிகக் குறைந்த ஆள் சேதத்தோடும் பொருள் சேதத்தோடும் பெற்றிருக்கிறது. இது பெருமைக்கு உரியது அல்லவா? இவ்வளவு எளிதில்பெற எது உதவி செய்தது? காந்திவழி உதவியது. உலகம் அது வரை யிலும் கண்டிராத புதுவழியை, அறப்போர் வழியை, மகாத்மா காந்தி அடிகளார். அண்ணல் காந்தி அடிகளார் ஆக்கித்தந்தார். அவர் வழியில் எல்லோரும் இல்லாவிட் டாலும், பலர் ஒன்றுபட்டு நின்றதால், அந்தக்கட்டுக் கோப்பு நமக்கு விரைவில் பலன் கொடுத்தது. பெற்ற சுதந்திரமும் அந்நிய மன்னர் கையிலி ருந்து இந்திய மன்னர்கள் கைக்கு மாறி இருந்தால் மன்னர்கள் பூரிக்கவும், மற்றவர்களாகிய நாம், சூழ்நினே யால் சிரிக்கவும் இருக்கும். ஆளுல் சுதந்திரப்போரின் விளேவு என்ன? வெறும் தன்னுட்சியா? இந்திய மன்னர் களாட்சியா? இல்லை. எடுத்த எடுப்பிலேயே தன்னுட்சி