பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவானி, குன்றின்மேல் இட்ட ஒளியாவான். சுத, திரம் பெற்ற பிறகே, நம்மிலே பலர் பல பெரும் நி3 களுக்குவர முடிந்தது. வந்தபின் பயன்பட முடிந்தது வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் உயிர்நாடியாகிய சதத்திரத்தைப் பெற, நாம் அன்று ஒன்றும் செய்ய வில்லேயே, என்பதற்காக வெட்கப்பட்டு அதனுள் பொருமையையோ, கசப்பையோ வளர்த்துக் கொண்டு சுதந்திரத்தை அலட்சியமாக நினைப்பது சரியா? முன்னுேர் சேர்த்து வைத்த சொத்து என்பதற்காக அதைப்பற்றிக் கவனக்குறைவாக இருக்கிற பிள்ளே யை, ஊார் என்ன சொல்வார்கள்? இவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்தால், நம்முடைய முன்னேர்களிலே சிலர், அரும்பாடுபட்டுப் பெற்ற இந்தச் சுதந்திரத்தைப் பற்றி நாம் கவனக் குறைவாக இருப்பதற்கில்லே என்பது புலனுகும். அன்று உழைக்காததால், இன்று அதிகக் கவனத்தோடும் அதிகக் கடமை உணர்ச்சி யோடும் நாட்டுக்கு உழைக்கவேண்டும் என்ற தெளிவும் காற்படவேண்டும். சுதந்திரம் பெற்ற நாட்டுக்கு உழைப்பு தேவையா: இந்தக் கேள்வி உங்கள் மனத்திலும் தோன்றும். சுதந் திரம் என்றென்றும் காக்கப்படவேண்டும். எல்லோருக் கும் அனுபவமாக வேண்டும். எல்லோருக்கும் நல் வாழ்வு கொடுக்க வேண்டும். உரிமை:ைபக் காக்கவும், அது பயன்படவும் அதைப் பயன்படுத்தவும் விழிப்பு, என்றென்றும் விழிப்பு, உழைப்பு, சலியா நல் உழைப்பு, பெரும் உழைப்பு தேவை. குடி யாட்சியாகிய பிறகு யாருக்கும் பிறப்பால் தனி உரிமை இல்லே. எந்த