பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a یعنی நாட்டிலே. என்றும், எல்லோரும், ஒரே மாதிரி நினேப் ங் த்ங், # so "Η"... τί இருக்க (ք գ ւՇ7: ஆளுக்கள் கருத்து வேற்று மையோ, கொள்கை வேற்றுமையோ, கூட்டத்திற்குக் கூட்டம் கொள்கை வேற்றுமையோ இருப்பது இயல்பு. அதிகுல், ஒருசில, வெவ்வேறு இயக்கங்கள் இருப்பதும் அன்ருவதற்கானதும் அல்ல, வியப்பதற்கானதுமல்ல, வெறுப்பதற்கானதுமல்ல. ஆனுல் வெவ்வேறு கொள்கைகளையும் முறைகளே பும் கொண்டு இயங்கும் இயக்கங்கள் அனேத்தும்.

  • s * 睦 ہے. \oiபாது அடிப்படையாகிய நாட்டுப் பாதுகாப பிலும், நாட்டு முன்னேற்றத்திலும், ஒன்றுபட்டு

உழைக்க வேண்டும். வேகத்தைப் பற்றியும், முறை பைப் பற்றியும் போடுகிற சண்டைகள் அடிப்படைக் குத் தீங்கு ஏற்படுத்தும்படி விடக் கூடாது. என்கிற உண்மையை, பெரியவர்கள் உணர்ந்தாலும் உணரா on , . விட்டாலும், பொதுமக்கள் பெருவாரியாக உணர்வது நல்லது. இதுவே குடியாட்சி மாளிகையின் அடிப்படை, என்றும் உறுதியாக இருப்பதற்கு வழி ஆகும். உங்களைப் போன்றே சுதந்திரம் பெற்றதில் பங்குகொள்ளாமல், வேடிக்கை மட்டும் பார்த்த ஒருவருகிய தான். நினவு படுத்த விரும்புவது, பெற்ற சுதந்திரம் பாடுபட்டவர் களுக்கு மட்டும் அல்ல, நமக்கும். ஆகவே நாமும் சுதந்திரத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டிருக்கிருேம், அனுபவிக்கக் கடமைப்பட்டிருக்கிருேம், நாட்டிலுள்ள எல்லோரும் அனுபவிக்கவிடக் கடமைப்பட்டிருக் கிருேம் என்பதை உணர்ந்து நாட்டின் பாதுகாப்பும், வளர்ச்சியும் நம் ஒவ்வொருவர் கையிலும் இருக்கிறது