பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s & o o 彎」 # # முயற்சியில் தீவிரமாக ஈடுபடவேண்டிய நெருக்கடி தேர்ந்துள்ளது. ஆகவே நாடு முழுவதும் வீராவேசத் துடன் பொங்கி எழுத்துள்ளது. இந்திய மண்ணே எவரும் கவரவிடமாட்டோம் என்று சூளுரைத்து நிற் கிறது ஒரு முகமாக நீறு பூத்த நெருப்புபோல் இருந்

ஆ. *_* F+ 壹 : ..." * = Fo நாட்டுப்பற்று, சீன ஆக்கிரமிப்பின் cmTTエL's 。 எல்லோர் உள்ளங்களிலும் கொழுந்துவிட்டு எரிகிறது. வரலாறு காணுத அளவில், நாட்டுப்பற்றும், ஒருமைப் பாட்டு உணர்ச்சியும் பெருக்கெடுக்கக் காண்கிருேம். -, o H + * # r r " "th *- == !-- o 嘯 - - - பெரியவர்களிடம் மட்டுமல்ல சிறுவர்களிடமும் காண் கிருேம். மாணவ மாணவிகளெல்லாம் வீறுகொண்டு எழுந்துள்ளனர். தற்காப்பைப் பலப்படுத்த முயலும் நம் பாரத நாட்டிற்குத் துணை நிற்பது பள்ளிகளின் பொறுப்பு. இன்றைய விழிப்புணர்ச்சியை மங்காது காத்துக் கொள்ளவேண்டும். நாட்டுப்பத்தை மேலும் போற்றி வளர்க்க வேண்டும். ஒற்றுமை உணர்ச்சியைத் தொடர்ந்து வளர்க்கவேண்டும். இவையே கல்விக் கூடங்களின் கடமைகளாகும். நாட்டின் பாதுகாப்பிற்காக அஞ்சா நெஞ்சம் படைத்த போர் வீரர்கள் தேவையே; தியாகிகள் தேவையே; அவர்களுக்குப் பக்கபலமாக ஒன்றுபட்டு நிற்கும் கோடானுகோடி நன்மக்களும் தேவையே. அத்தகைய நாட்டுப்பற்றுடைய நன்மக்களே, ஒற்றுமை புணர்ச்சி கொண்ட பெருமக்களே, உருவாக்கவேண்டிய பொறுப்பு, பள்ளிக்கூடங்களேயே சார்ந்ததாகும்.