பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:வளிக்கப்படுகிறது. அப்பள்ளிகளில் உள்ள எல்லா குழைப் பிள்ளைகளுக்கும் .ணவனிக்கும் வகையில் இதை ஆரிவுபடுத்தவேண்டும். மேலும் எல்லா உயர்நிலப் பள்ளிகளிலும் பகல் உணவுத் திட்டத்தை நடைமுறைக் குக் கொண்டுவரவும் வேண்டும். போதிய சத்துள்ள உணவைக்கொடுத்து, உடற்பயிற்சி செய்யவைத்தால், தம் பையன்களும் பெண்களும் நல்லிளங் காண்களாக வட்டசட்டமாக வளராமலா போவார்கள்? நாட்டுப் பற்று, ஒற்றுமை உணர்ச்சி, உடல் வலிமை ஆகிய வற்றை வளர்த்தபின் செய்யவேண்டியதென்ன? உயர்நிலப்பள்ளி மாணவர்களேயெல்லாம் தேசிய இராணுவப்படை (N. C. C.) யில் சேர்க்கவேண்டும். அடுத்த ஆண்டில் இப்படை பெருமளவில் விரிவாக்கப் படலாம். எல்லாப் பள்ளிகளிலும் N. C. C. ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே எல்லோரும் இதில் சேர்ந்து ஒழுங்கு, கட்டுப்பாடு, தாக்குப்பிடிக்கும் ஆற்றல் ஆகிய பண்புகள் அமைய இப்போதிருந்தே தஆயத்தஞ் செய்யுங்கள். s அ உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் பெண்களேத் கதையல் வேலேயிலும் பின்னல் வேலையிலும் வல்லவர் துகளாக்க முயலுங்கள். வெண்பனி மூடிய இமயத்தின் கடுங்குளிரில் நாடு காக்கக் கடும்போர் புரியும் ஜவான் |வகளுக்குக் கதகதப்பான ஆடைகள் தேவை, அவர் கேளுக்குக் கம்பளிச்சட்டையும், கையுறையும் காலுறை வுத்பும் குல்லாவும் வேண்டும். பெண்பள்ளிகள் இவற்றைத் ைேதயாரிப்பதில் அதிகம் ஈடுபடும்படி வேண்டுகிறேன். பிற