பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(') பாதுதாப்பில் ஆசிரியர்களின் பங் து 5 ஒரு நாட்டின் இதயம் பள்ளிக்கூடம். சரி. நாட்டின் உயிர்நாடி யார்? இதயமாகிய பள்ளிகளே இயக்குபவர் கள்தானே. எனவே ஆசிரியர்களே உயிர் நாடி என் பதைக் கூறவும் வேண்டுமா? அவர்கள் நிலேயே நாட்டின் நி.ே அவர்களிடம் நாட்டுப்பற்று மிகுந்திருந்தால் நாட்டு மக்களிடம் நாட்டுப்பற்று மிகுந்து இருக்கும், அவர்களிடம் தியாக உணர்ச்சி நிறைந்து இருந்தால் நாடு முழுவதும் தியாக உணர்ச்சி பரவியிருக்கும். }

  1. .:

ஆசிரியர்கள் வெறும் உபதேசிகள் மட்டும் அல்ல சிறந்த வழிகாட்டிகள். ஆகவே, சாதாரன காலத்திலும் சரி, நெருக்கடி காலத்திலும் சரி, நாட்டை உருவாக்கும் 1.பரும்பொறுப்பு ஆசிரியர்களையும் ஆசிரியைகளேயும் சேர்ந்ததாகும். நாட்டிற்குப் பல வகைகளில் உதவும் பொறுப்பும் அவர்களுடையதே. இப்போது நம்நாட்டில் நெருக்கடி ஒன்று எற்பட் டிருக்கிறது. சென்ற அக்டோபர் 20-ஆம் நாள் நம் நாட்டின் வடஎல்லையில் போர் தொடுத்தது சீனு, வஞ்சக _ (சென்னை வானுெலி கிலேயத்தில் 4-1-1963-இல் அன்று பேசியது)