பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* - _* * - - - - . . . . .” - -, -- nor-т, ,з, Ç தாடங்கபபட்டது ஆ. ப I-*. இ1 பாது சி. வாரங்களாகச் சுடுதல் ஒய்ந்திருக்கிறது. ஆயினு நெருக்கடி திர்த்துவிட்டதா? இல்லவே இல்ே சுடுதல் நின்றிருப்பதைக் கண்டு ஏமாந்து விட டாது. அயர்த்து விடக்கூடாது. பாதுகாப்பு முயற்சி காேபும் தளர்த்திவிடக்கூடாது. என்றும் எவரும் இந்தி மண்னேக் கவர நினைக்கமுடியாத அளவிற்கு நம் பா காப்புப் பலத்தைப் பெருக்கிக் கொள்ளவேண்டும்' எ. நம் த லேவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதை சிந்தையில் இருத்துவது நல்லது. இத்தெருக்கடியில் ஆசிரியர்கள் ஆசிரியைகள் இது - s H e. - = * -- == வரையில் செய்தது என்ன? இனிச் செய்யவேண்டியது என்ன? இவற்றைச் சிந்திப்போம். நெரு க் கடி ஏற்ப ட்ட தும் o நொடி ப்ெ பாழுதி ஆசிரியர்கள் ஆதரவு கிடைத்தது. கல்லூரி ஆசிரிய கள் முதல் தொடக்க தில் ஆசிரியர்கள் வரையி உள்ள யாவரும் பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை அளி, தனா. பிறர் தூண்டுதலின்றிக் கொடுத்தனர் தாமாகவே கொடுத்தனர். தயக்கமின்றிக் கொடு; தனர். வெகு தாராளமாகக் கொடுத்தனர். இரண்டு மூன்று மாதங்களுக்குள்ளேயே 15 இலட்சம் ரூபா, வழங்கியிருப்பது பாராட்டுதலுக்குரியது. முதல் ஆவேசத்தில் ஒரு தடவை கொடுத்து, நிறுத்திவிட்டனரா? அதுதான் இல்ல்ே. அடுத்தடுத்து கொடுத்து வருகின்றனர். மாதந்தோறும் ஒருதா ஊதியத்தைப் பாதுகாப்பு நிதிக்கு நன்கொடையாக கொடுப்பதாகப் பல ஆசிரியர் சங்கங்களின் சார்பில் தி