பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் வீரர் குடும்ப நல்க்கு பு'க்காே அமைத்துள்ளனர். போர் வீரர்களின் குடும்பங்களேப்பற்றிய எல்லாத் தகவல் களே யும் திரட்டுவது முதல் வேலே. அக்குடும்பங்களின் தேவைகளைத் தெரிந்துகொள்வது அடுத்த வே.ே அவற்றை நிறைவேற்றுவதற்கு வேண்டிய ஆலோச:ை ளேக் கூறுவது, உதவிகளைப் பெற வழிவகை செய்வது அதற்கு அடுத்த வேல். குடும் பங்களுக்காகக் கடிதங். களே எழுதிக்கொடுத்தல், குடும்பங்களுக்கு வரும் m o H * - = 4. H H * = கடிதததைய படித்துக காட்டுதல், அவ:ாக ை குழந்தைகளேத் தகுதி வாய்ந்த பள்ளிகளிலும் கல்லூரி களிலும் சேர்த்தல், வேண்டிய உதவிகளே ப் பெறவு த வுதல் ஆகியவையே நாம் செய்ய வேண்டிய தொண்டா கும். மதுரை மாவட்ட ஆசிரியர்கள் காட்டிய வழியை மற்ற மாவட்ட ஆசிரியர்களும் பின்பற்றுவதைப் பார்க் கிறேன். விரைவில், எல்லா மாவட்டங்களிலும், போர் வீரர்களின் குடும்ப நலத் தொண்டை ஆசிரியர் குழுக்கள் ஏற்றுக் கொண்டன என்ற நல்ல செய்தியை எதிர்பார்க்கலாமா ? மூளே வேலே செய்வோர் ஒவ்வொருவரும், சிறிது உடலுழைப்பிலும் ஈடுபடவேண்டும். இது தனிநபர் உடலுக்கு நல்லது. நீண்டகாலவாழ்வுக்கும் இன்றி பமையாதது. அது மட்டுமா ? நாட்டு நலனுக்கும் நல்லது. பாதுகாப்பிற்கும் இன்றியமையாதது. ஆகவே ஆசிரியர்களும் ஆசிரியைகளும் அன்ருடம், பள்ளித் தோட்டவேலைகளில் ஈடுபடும்படி வேண்டுகிறேன். மாணவர்களையும் மான விகளேயும் தோட்ட வேலேயில் ஈடுபடுத்திவிட்டு நாம் மேற்பார்வை இடுவது மட்டும்