பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செலவைக் குறைப்போம் சிக்கனம் வளர்க்கும்; ஆடம்பரம் தேய்க்கும். இதை நம் முன்னுேர் உணர்ந்திருந்தனர். ஆன முதலில் அதிகம் செலவானுல் என்னவாகும்? மான மழியும்; மதி கெடும்; எல்லோர்க்கும் பொல்லரா வோம். இக்கருத்தைக் கல்விக்கூடங்களில் கற்ருேம்: ஆனல் வாழ்க்கையில் மறந்தோம். விளைவு? கடன் தொல்ஃப். பொய்யாமொழியார், வள்ளுவர். அவரை நாமெல் லோரும் போற்று கிருேம். சிக்கனத்தைப்பற்றி அவர் என்ன சொல்லுகிருர்? ஆகாறு அளவு இட்டிது ஆயினும் கேடில்லே போகாறு அகலாக் கடை" என்கிருர். இதன் பொருள் என்ன? வருவாப் சுருக்கமாக, இருந்தாலும் செலவைப் பெருக்காவிட்டால் துன்பம் |சென்னே வானுெலி கிலேயத்தில் 31-1-1963-இல் நிகழ்த்திய உரை) சு. கா.-3