பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

یۓقخِ & B یہ نامیہ۔ காணிக்கை சீமானகப் பிறந்தவராம் கோமானுக வாழ்ந்தவராம் விடுதலே வேட்கை மிக்கவராம் வெஞ்சிறையில் இருந்தவராம் அஞ்சாத நெஞ்சினராம் தியாகத்தின் திருவுருவாம் நேர்மையின் இருப்பிடமாம் காந்தி நெறி நின்றவராம் விடுதலைப் போரின் தளபதியாம் நவபாரதத்தின் சாரதியாம் ஓயாத உழைப்பினராம் கடமையே மூச்சினராம் மனிதகுலக் காவலராம் குழந்தைகளின் தோழராம் ஆசியாவின் பேரொளியாம் மாந்தருள் மாணிக்கமாம் மாமேரு அனேய நேருவுக்கு அஞ்சலி.