பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 இலட்சம் மாலேகளாவது பொதுக்கூட்டங்களில் போடப் படுகின்றன. இதற்கு ஏராளமான பூக்கள் தேவைப் படும் அல்லவா? அத்தனேயும் பங்களாத் தொட்டி களிலா பூக்கின்றன? வேருென்றிற்கும் பயன்படாத இடத்திலா பூக்கின்றன? இல்லையே. முன்னர் உணவுத் தானியங்களும் காய்கறிகளும் விளைந்த நிலங்களில் அல்லவா இப்போது பூக்களைப் பயிர் செய்கிருேம்? பூக்கள் பயிரிடும் நிலப்பரப்பு ஆண்டுக்கு ஆண்டு பெருகிக்கொண்டே போகிறதே. இப்படிச் சென்ருல், உணவு தன்னிறைவைப் பெறுவதெப்படி? இதை, கற்றவர்களாகிய நாமாவது சிந்திக்கவேண்டாவா? மற்றவர்களுக்கு எ டு த் து க் கா ட் ட வேண்டாவா? இப்போதைய நெருக்கடி திரும் வரையிலாவது, மா.ே யிடுவதைத் திருமணங்களுக்கும் வழிபாடுகளுக்கும் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். பொதுக்கூட்டங்களில், கல்விக்கூட நிகழ்ச்சிகளில் நிறுத்திவிடுங்கள். இதன் மூலம், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை உணவுப் பொருள் உற்பத்திக்கு மாற்றி விட உதவுங்கள். இதுமட்டுமா? சென்னே போன்ற பெரிய நக்ரங் களுக்கு வெளியூர்களிலிருந்தே பூக்கள் வரவேண்டும். அன்ருடம், எத்தனேயோ சாமான் வாகன்களும் லாரி களும் இதற்கே ஒதுக்கவேண்டியதாகிறது. பொதுவாக வேறு அவசர காரியங்களுக்கும், சிறப்பாக இாாணுவத் திற்கு வேண்டிய பொருள்களையும், தளவாடங்களேயும், போர்க்கருவிகளையும், விரைந்து கொண்டுசெல்லவும் வேண்டிய வாகன்களேயெல்லாம், அலங்காரப் பொருள்