பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 3

களுக்கு முடக்கிப்போட்டுவிடுவது நல்லதா ? நல்: آئی تھا களுக்கு வழிகாட்டிகளாக இருப்பனவாக ! தல்ல. ஆகவே. இதற்குக் கல்விக்கூடங்கள், மற்றவர் பல கல்விக்கூடங்களில், தேவைக்குமேல், அதிக மான, நோட்டுப் புத்தகங்களே வாங்கும்படி மாணவர் களைக் கட்டாயப்படுத்துகின்றனர். அளவிற்கு மிஞ் சில்ை அமிர்தமும் நஞ்சு. நோட்டுப் புத்தகங்கள் மட்டும் இதற்கு விலக்கா? இவற்றின் எண்ணிக்கை பெருகுவது, யாருக்கும், எதற்கும் உதவியர்காது; மாருக, சுமையாகும்: விண் செலவாகும். இதில் சிக்கனத்திற்கு இடமிருக்கிறது என்பதை உங்களுக்கு நினேவூட்டுகிறேன். இனியாவது, நோட்டுப் புத்தகங் களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளுங்கள். பரிட்சை நடத்தாத பள்ளிக்கூடம் ஒரு பள்ளிக் கூடமாகாது. ஆல்ை பரிட் சைகள் நடத்த, நாம் செலவு செய்கிருேமே, அந்த அளவு செவுை தேவையா? சின்னஞ்சிறு வகுப்புகளுக்குக்கூட, அச் சிட்ட கேள்வித் தாள்களேக் கொடுத்துக் குழந்தை களே ப் பீதியடையச் செய்யவேண்டுமா? இது கல்வி வளர்ச்சிக்கும் தீங்கு; பணத்திற்கும் கேடு. இதை, ஏனே மறந்துவிட்டோம்? பரிட்சை என்பது, பெரும் பாலும் வகுப்புச் சூழ்நிலையில் நடக்கவேண்டியதல்லவா? இயல்பாக நடக்கவேண்டும்; அடுத்தடுத்தும் நடக்க வேண்டும். கெடுபிடி இல்லாமலும் நடக்கவேண்டும். அப்போதல்லவா பரிட்சை மெய்யான அளவுகோலாக இருக்கும்? இல்லாவிட்டால் அது குதிரைப் பந்தயமாக