பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-.டி. --- *ణార్క్లా பயிரிட நீர் வேண்டும். எவ்வளவு நீர்? எத்தனை தடவை, பாய்ச்ச வேண்டும்? இவை பயிர் வகையைப் பொறுத்தவை. காட்டுப் பயிருக்கு, இரண்டொரு முறை பாய்ச்சினுல் போதும். சிறுமழையும் இருந்தாற். போதும், நுட்பப்பயிருக்கு அன்ருடம் நீர் இறைக்க வேண்டும். மனிதப் பயிர் இதற்கு விலக்கல்ல. மனிதப் பயிர் ஆயிரங்காலத்துப் பயிர். அரிய பயிர். கா.ே உணவு மாலே

  1. o o H #. كي # வரையில் தாங்குவதில்லே, தடுப்பகல் பசியெடுக்கிறது.

H - ri: o * 轉 醇 நடுப்பகல் உணவு நாளைவரை தாங்குவதில்.ை இரவு பசிக்கிறது. எனவே, மனிதப் பயிரை வளர்ப்பது ר', தொல்ஃலயானது. அதிலும் மிகத் தொல்ஃயைானது. கல்விப் பயிர். கல்விக்குப் பகை, பசி. இன்று மட்டு மல்ல; என்றுமே பகை. பசி வந்திடப் பத்தும் பறந்து பொம்". இது பழம் பாடல்; மெய்ப்பாடலுங்கூட. பசித்த வயிற்ருேடு, கல்விப் பயிரை வளர்க்க முடியாது என்பதை நம் முன்னேர் உணர்ந்தனர். எப்படித் தெரிகிறது? இங்கும் அங்கும் இருக்கும், பழைய வேத