பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 4 களி ல். ஊரறிய அல்ல; இரண்டாம் பேருக்குத் தெ wo ஆ o யாமல். காரணம்? எஞ்ஞான்றும் தன்னே வியவற்க என்ற தமிழ்ப் பண்பாட்டில் ஊறிப்போனதால். ஏழ்மை சில பள்ளிக்கூடங்களோடு நின்றிருந்தால் பள்ளிக்கூட அன்னதானமும் அவற்ருேடு நின்று விடலாம். எல்லாப் பள்ளிகளுக்கும் ஏழை மாணவர்க *I வரும் நிலே ஏற்பட்டது. எனவே, பரவலான பள்ளி கூட அன்னதான இயக்கம் தேவைப்பட்டது. உள். நிைைய ஊரறியச் சொல்லி, உதவி கோரும் நி.ே வளர்ந்தது. 1956-ஆம் ஆண்டு ஜூலே மாதம் எட்டய புரத்தில், பள்ளிக்கூட மதிய உணவுத் திட்டம் முளைத் தது. எட்டயபுர மன்னரின் தொடக்கப் பள்ளியிலே:ே முளேத்தது. 1957-ஆம் ஆண்டு நவம்பர் வை முழுக்க முழுக்க மக்கள் இயக்கமாகவே பரவிற். பின்னர் அரசினர் உதவியும் வந்தது. அன்னதானம் தமக்குப் புதிதல்ல. இது, தொன்று தொட்டு நாம் செய்து வரும் அறம், மக்கள் இனத் திற்கு மட்டும் சப் பப் ற மல்ல. அன்ருடம் கா திற்கு ம் செய்யும் அற . அன்ருடம் செய்ய முடியாதவர்கள்கூட, பண்டி கையன்று. உண்பதற்கு முன்னே, முதற்பிடி உணவைக் காக்கைக்கு இட்டு, உண்ணும் இயல்புடையவர்களாயிற்றே. வெளியிலே செய்யும் அன்னதானம், உயிரை மட்டும் வளர்க்கும் பள்ளியிலே செய்யும் அன்னதானம், உயிர் கொடுத் துக் கல்வியையும் வளர்க்கும். ஒரே கல்லிலே இரு மாங்காய்களே வீழ்த்துவதுபோல், பள்ளிக்கூட உண