பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 6 ,-o, - ". . ." * - -o ה, , , י шэт учi, нь jo sд; 35 உறுப்பினர்கள். நன்கொடை கொடுக்காதவர்கள் எவ்வளவு பெரியவர்களாயி னும் அதில் உறுப்பினர்களாக முடியாது. உறுப்பினர் தலைவர், துனத் தல்வர், நிர்வாகக் குழுவினர் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பார்கள். பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர் செயலாளர். அவர் நன்கொடை கொடுக்க வேண்டிய . to . L"fj | Loo *Լ ւ : இப்படிக் குழுக்கள் அமைத்துக்கொண்டு பள்ளிக் L த் ச ட உாைவுத் திட்டத்தை நடத்தி வருகிருர்கள். அரசினரின் உதவித் தொகை, ஒவ்வொரு காலாண்டும் ஒரளவு முன்பணமாகக் கொடுக்கப்படுகிறது. அ. காலாண்டு முடித்ததும், கணக்குத் திர்த்து மீதி (எஞ்சி: தொகை) கொடுக்கப்படுகிறது. ஊரார் நன்கொடை, சிலரிடம் இருந்தும், பலரிடம் இருந்தும் வருகிறது. சில இடங்களில், இரண்டொரு தனி நபரே முழுத் தொகையையும் கொடுக்கிருச்கள. பற்ற இடங்களில் பலரும் கொடுக்கிருக்கள். நிதி மிகுந் தவர்கள், நூற்றுக்கணக்கில் கொடுக்கிருர்கள். சம்பளம் வாங்குவோர், மாத, ஆண்டு சந்தாவாகக் கொடுக்கிருர் கள். கிராம மக்கள் பலர், அறுவடைக்காலத்தில், களத்து மேட்டிலே, முதல் அளவையைச் சாமிக்கும் இரண்டாம் அளவையை ஊர்த் தொழிலாளிக்கும் அளந்துவிட்டு, மூன்றும் அளவையைப் பள்ளிக்கூட அன்னதானத்திற்கு அளக்கின்றனர். கிராமங்களில் இதற்கான வசூல், பெரும்பாலும் தானியம் தவசமாகவே கிடைக்கிறது. தேவைப்படும் புளியையும் விறகையும் நன்கொடைப்