பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 பொருள்களாகவே பெறும் பள்ளிகள் பலப்பல. பல் கிராமங்களில் வீட்டிற்கு வீடு. இதற்காகப் பிடி அரிசி ஒதுக்கிவைத்து உதவி செய்கிருர்கள். ஊர்ப்பொது மக்களிடமிருந்து வாங்கிய பொருள்களேயும் அரசினரிட மிருந்து பெறும் பண உதவியையும் கொண்டு, ஐந்தாறு ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. பள்ளிக்கூட அன்ன தான இயக்கம். கிடைக்கும் ரொக்கத்தைப் பாங்கியில் கட்டிவைத்து, தேவைப்படும்போது வாங்கிக் கொள்ளு கிரு.ர்கள். இவ்வியக்கத்திற்கு இப்போது வெளிநாட்டி லிருந்தும் உதவி வந்துள்ளது. அமெரிக்காவிலிருந்து, "கேம்' அமைப்பின் மூலம் நன்கொடை வந்துள்ளது. இது அமெரிக்க அரசினரின் உதவியல்ல. அமெரிக்கப் பொதுமக்கள் உதவி. அவர்கள் தங்களுக்குள் நன் கொடை திரட்டி, அதைக்கொண்டு, மதிய உணவிற்கு வேண்டிய அரிசி, ரவை, பால் பொடி, நெய் ஆகிய வற்றை வாங்கி அனுப்பியுள்ளனர். பெற்ற உதவி சிறு உதவியல்ல. மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்களே ஆண்டுதோறும் கொடுக்கின்றனர். இங்கேயுள்ள மாணவர்களுக்கு, அங்கேயுள்ள அமெரிக் - m * o r - . o-s, - கர்கள், உண்டியல் வசூலித்து இவ்வளவு கொடுக்கிற - * * o, - -- ." + -- of + - 17 п- 2 Г - போது, எதிர் விட்டிலும் பக்கத்து வீட்டிலும் இருக்கிற நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டா இருப்போம்? அறத்தான் வருவதே இன்பம் என்பதை உணர்ந்த மக்கள், எல்லா ஊர்களிலும் ஈத்துவக்கும் இன்பம் பெறு கிருர்கள். சில இலட்சமாக இருக்கும் அவர்கள் பல