பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 இலட்சமாகப் பெருகுவதாக! அருளுணர்ச்சியும் அறக் செயல்களும் தொடர்ந்து சுரப்பதாக பகுத்துண்டு -- * to . - + - o - பல்லுயிர் ஒம்பும் பண்பு நிலேப்பதாக, தழைப்பதாக! எல்லோரும் கற்க, எல்லோரும் வாழ , வழி பிறப்பதாக! வையம் வாழ்வதாக!