பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్త . . * s О и 岛莓 م. مc -- "گی is to s". to: &." శ్రీ 1 3

  • போட்டியிட்டு வளர்கின்றன: மாறுகின்றன. கருத்து வளர்ச்சியைக் கல்வித்துறையிலும் காண் கிருேம்.

படிப்பா, நமக்கு எதற்கு அது?" :படித்து, என் மகன் என்ன தாசில் வேலையா ார்க்கப் போகிருன்?" காலமும் கருத்தும் நில்லா. ஒன்ருேடு ஒன்று நம் பிள்ளைகளுக்கு எப்படிங்க படிப்பு வரும்?" ஏதோ என் வேலேயைத் தெரிந்து கொண்டால் குல வித்தையைக் கற்றுக்கொண்டால்-பிழைத்துக் கொள்வான். அவனுக்கு எதற்குப் படிப்பு? நாட்டு மக்கள் முன்பெல்லாம் இப்படித்தான் கூறு வார்கள். அது அந்தக்காலம். இன்று என்ன சொல்லு கிரு.ர்கள்? படியுங்கள். என் துன்பம் என்ளுேடு போகக்கூடாதா? "நான் எப்படியிருந்தாலும் என் பிள்ளேயாவது, நாலெழுத்துக் கற்றுக்கொள்ளக்கூடாதா?’ _ --- _ _ --- (திருச்சி வானுெலி நிலையத்தில் 26–3– 1960-இல் ஆற்றிய உரை) அ. கா.-4