பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 f பொறுப்பையும் ஏற்றுக்கொண்டனர். டுங்கிகள் நன்கொடை தந்தனர். பகலுணவு விட்டம் பட்டி தொட்டியெல்லாம் பரவிற்று. இப் : 24,447 தொடக்கப்பள்ளிகளில் 8,75, ( ) , ப. சைவ மாணவி களுக்கு உணவு கொடுக்கப்படுகிறது. 5: உயர் நிப்ேபள்ளிகளில் 12,55 9 மாணவ ம க விகள் இத் தகைய உணவு பெறுகிருக்கள். உண்ண உணவளிக்க வழிவகை வகுத்தோம். பசியைத் தீர்த்தோம். உடல்ே மறைக்க 2- 1. வேண்டாவா? அரையில் கட்டிய கந்தலோடு பள்ளிக்கு வரும் சிருர் எத்தனே எத்தனே ஆயிரம் பேச்! உடுக்க உடையில்லாமல் பள்ளிக்கு வரக்கூகம் பெண்கள்தான் எத்தனே பேர்! இவர்கள் குறையையும் அகற்றுவது மக்கள் கடமையல்லவா? ஆகவே, பல ஊர்களிலும் உடைதானமும் தொடங்கியிருக்கிருர்கள். உலகத்திலும் உயர்ந்த பல்கலேக்கழகம் ஏது? ல்லூரியிலும் கற்காத உண்மைகளே, எட்டில் காணுத உண்மைகளே, நாட்டிலே கற்கவேண்டும். கல்வித்துறை பற்றி நாடு கற்பிக்கும் பாடம் என்ன? பள்ளிகளில் இருந்து படிக்கப் போதுமான இடமில்லே. வாங்கின நாற்காலி முக்காலியாகி விட்டது. பிள்ளைகள் உட்காரப் பலகையில்லே. பாடம் படிக்க புத்தகம் இல்லே. பார்த்துப் படிக்க படமில்ல்: எடுத்துப் படிக்க நூலில்லே: மறைந்து கழிக்க, கழிவிடம் இல்ல்ே. இப்படிக் குறைகள் பல. எல்லாப் பள்ளியிலும் அல்ல. பல பள்ளிகளில்: ஆயிரக்கணக்கான பள்ளிகளில். பூ - - *。 ^, *3–7. $ o ■ | "... ".