பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வகுப்புகளேத் தனித்தனி நடத்தப் போதுமான இடமும், பாடங்களைக் கற்பிக்கத் துணைக்கருவிகளும், நற்பழக்கங்களே ப்பயின் ஏற்பாடும், படிக்கும் பழக்கத்தை வளர்க்க நூல் நிலேயமும் இல்லாத பள்ளிகளில் தரமான கல்வியை எப்படி எதிர்பார்ப்பது? கல்வி எல்லோருக் கும்; ஆளுல் தரமான கல்வி சிலருக்கே என்று சும்மா இருப்பதா? கல்வி எல்லோருக்குமானதுபோல் தரமான கல்வியும் எல்லோருக்கும் ஆகவேண்டாவா? அப்படி யாவதற்கு, பள்ளிகளின் அடிப்படைத் தேவைகள் நிறைவுபெற வேண்டாவா? எப்போதாவது ஒரு நன்குள் நிறைவு பெறுவதா அல்லது விரைவில் நிறைவு பெறுவதா? இவ்வெண்ணங்கள் எழுவது இயல்பு. நாட்டின் அடிப்படை கிராமங்களே. அக்கிராமங்கள் ஒவ்வொன்றும் தன் தேவையைத் தானே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். அரசாங்கத்தை எதிர்பார்த்து நிற்கக்கூடாது' என்ற அண்ணல் கா த்தி:டிகளாரின் அ.மு.வுரையும் முன்னே நிற்கிறது. ஆம், இதுவன்ருே வழி பும் முறையும். விரைவிலும் சிக் கனமாகவும் ב-. தேவைகளே நிறைவு படுத்த வேறு முறையேது? ஊரின் பொறுப்புகளே. ஊராரே, விருப்புடன் எடுத்துக்கொள்வ தன்ருே ஊராட்சி. குடியாட்சியில் மக்கள் வேறு, அரசு வேரு? அரசினரே எல்லாத் தேவைகளேயும் பூர்த்தி செய்வ தென்ருலும் அதற்கு வேண்டிய வரியைக் குடிகள் தானே கொடுக்கவேண்டும். வரி வசூல் தணிக்கைக்கும் பங்கீட்டுத் தணிக்கைக்கும் ஆகும் செலவையும் சேர்த்