பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

ரி 轟 - # # - - i முல்லேக்குத் தேர்ந்த பாரியின் பரம்பரை இன்றும் இருக்கிற து. அவர்கள் பள்ளிக்குப் பல பொருள் ஈவதைக் காண்கிருேம். மயிலுக்குப் போர்வை போர்த்

திய பேகன் பரம்பரை, மாணவ மாணவிகளுக்கு உடை தானம் செய்ய முனேந்து நிற்பதைப் பார்க்கிருேம். இை نی 岛 -- நடத்தும் .ia for-or? முதன்முதலில் 芭 நட2) o முறை *H of or * Fo հ:: o of His ஒ: வட்டாரத்தை வரையறுத்துக்கொள்ளவேண்டும். அங் குள்ள ஒவ்வொரு தொடக்க, உயர்நின்ே, பயிற்சிப் பள்ளியைப் பற்றியும் தனித்தனி சர்வே' செய்ய வேண்டும். அப்பள்ளிக்கு வகுப்பு இடம், விளேயாடு மிடம், மரச்சாமான்கள், தோட்ட வசதிகள், கருவிகள், o * o - பாடத்திற்கான துணைக்கருவிகள், நூல்நிலேயம், குடிக்க, கழிக்க வசதிகள் ஆகிய தலைப்புகளில் மொத்தத் தேவை என்ன, இருப்பவையென்ன, மேற்கொண்டு பெற வேண்டியவை எவை எவை என்று சர்வே மூலம் உணரவேண்டும். அவற்றை அந்தந்த ஊராரிடம் உரைக்கவேண்டும். உவந் து கொடுப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். பட்டியலில் பதிந்துகொள்ள வேண்டும். இது ஆயத்த வேலே. சில வாரங்கள் இப்படிச் செய்த பிறகு ஓரிடத்தில் மாநாடாகக் கூடி 'சர்வே'யின்போது ஒவ்வொரு பள்ளியிலும் இருந்த குறைகள் என்ன, அவை எவ்வளவு தூரம் பூர்த்தி செய்யப்பட்டன என்று தெரிவிக்க வேண்டும். கொடுத்த பொருள்களையெல்லாம் ஊரறியக் காட்டவேண்டும். முதலில் வேண்டுமானுல் பல பள்ளிகள் சேர்ந்து பெரு மாநாடாக நடத்தலாம். ஆளுல் சிறு மாநாடாக நடப் பதே நல்லது. அப்போதுதான் ஒவ்வொரு பள்ளியின்