பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 யை உணரவும் ஏராளமான பொது மக்கள் அதில் பங்கு கொள்ளவும் முடியும். இவ்வியக்கத்தின்மூலம் விளைந்த நன்மைகள் இதோ: 1. புதுக் கட்டிடம் கட்டுதல் 2. பள்ளிகளுக்கு மின்சார வசதி 3. பள்ளியை விரிவாக்குதல் 4. பள்ளியைப் பழுது பார்த்தல் 5. பள்ளிக்கு வண்ணம் திட்டுதல் 6. தோட்ட தானம் பெறுதல் 7. தோட்டம் அமைத்தல் 8. கக்கூசுகள் அமைத்தல் 9. குடிநீர் வசதி செய்தல் 10. துணைக்கருவிகள் பெறுதல் 1. கரும் பலகைகளுக்கு வண்ணம் அடித்தல் 12. நூல் நிலேயங்கள் அமைத்தல் 18. பூகோள, விஞ்ஞான, சரித்திர பாடங்களுக் கான படங்களைப் பெறுதல் 14. இலவச உடை வழங்கல் 15. பகலுணவிற்குப் பாத்திரங்கள், பொருள்கள் பெறுதல். 16. ஆசிரியர்களுக்கு விடு கட்டிக் கொடுத்தல் 17. கோழிப்பண்ணே வைத்தல், தேனீ வளர்க்கத் தொடங்குதல். இப்பள்ளிச் சீரமைப்பு இயக்கத்தின் நோக்கம், மக்களைக் கல்வி பற்றியும் உள்ளுர் பள்ளிகளைப் பற்றி