பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 ஒன்று சேர்த்து கசனத்துக்கு எந்து ஆக்கத்துறையில் ஊக்குவிக்க இவ்வியக்கம் பயன்படுகிறது. இப்புதுப் பணியில், அரும் பணியில், பெரும் பணி யில் ஆசிரியர்கள் ஆற்றிவரும் தொண்டு அளவிடற் கரியது: போற்றுதற்குரியது: ஊக்குதற்கேற்றது. ஊர் தோறும் மறைந்து கிடந்த கொடையாளிகளையெல்லாம் தேடி ஒன்று .ே ச த் து அவர்களேயெல்லாம் லட்சக்கணக்கில் இம்முயற்சியில் ஈடுபடுத்தி இவ்வியக் கத்தை வெற்றி பெறச்செய்து வருபவர்கள் ஆசிரியர் களே. அதிலும் சிறப்பாகத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் களே. அவர்களுக்கு நாம் என்றும் கடமைப்பட்டிருக் கிருேம். அவ்வாசிரியர்களே பல நியிேலிருந் து கண் காணிக்கும் அதிகாரிகளும், தேசத் தொண்டர்களாக ஆசிரியர்களின் தோழர்களாக மாறியுள்ளதையும் பாராட்டாமல் இருக்க முடியாது. இவ்வியக்கம் கல்வித்துறை தொடங்கிய இயக்கம் என்பது உண்மையே. ஆனல் அவர்களுடைய தனி இயக்கம் அல்ல. இதனுல் அதிகாரிகளுக்கோ ஆசிரியர் களுக்கோ சொந்த நலன் ஒன்றுமில்லே. இது மக்கள் இயக்கம். மக்களுக்காக நடக்கும் இயக்கம்.தம் நாட்டில் வெள்ளத்தின் பெருக்கைப்போல் கவிப் பெருக்கும் கலேப்பெருக்கும் மேவத்துடிக்கும் எல்லோருக்கும் பொது வான இயக்கம். ஆகவே இந்நல்லுணர்ச்சியை, தன்னம்பிக்கையை, தன் முயற்சியைக் காத்து வளர்த்துப் பேணுவது எல்லோருடைய கடமை. ஏழைகள்பால் சிந்தனே யுடையவர்களின் தனிக்கடமை.