பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6() தெ 1.க்க அல்ல து உயர் ஆதாரப் ள்ளி 2 அல்ல து "3 хs n.: - த்திற்கு _. NY --- -- sT ബ : 3 மைல் வட டாரததிற்கு ஒன்ருவது இருக. து. 冕岛 தகைய பள்ளிகளின் எண்ணிக்கை 5,000 க்கு மேற் பட்டது. எல்லா ஊர்களுக்கும் 5 மைல் தொலேவிற்குள்

ஒர் உயர் நிலப்பள் வியாவது இருக்க வேண்டுமென்று திட்டமிட்டு, பெருமளவு வெற்றி பெற்றுேம். இன்று, 1,900 உயர் திப்ேபள்ளிகள் உள்ளன. தொடக்கப்பள்ளி, உயர் தொடக்கப்பள்ளி, உயர் நிலேப்பள்ளி என்று பலநிலைப் பள்ளிகவே அமைத்து விட்டால் மட்டும் போதுமா? ஏழைகளும் பள்ளியில் சேர்ந்து பயில வேண்டாவா? எனவே, 11-வது வகுப்பு வரை பொருளாதார அடிப்படையில் இலவசக்கல்வி யென்று அரசினர் ஆணே இட்டனர். முன்பு, குறிப்பிட்ட சில சாதியைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்குத்தான் இலவசப் படிப்பு. இப்போது இச்சலுகை, சாதி அடிப் படையிலில்லே. வறுமை அடிப்படையில் அளிக்கப் படு கி.9து. இது சென்ற சில ஆண்டுகளாக, 'எல்லோரும் கற்க வேண்டும்' என்பது மட்டுமல்ல நம் குறிக்கோள். ஒன்ருகவும் கற்க வேண்டும். முன்பு தொடக்கப்பள்ளிப் பாடத்திட்டம் ஒன்ஞ்கவும் உயர்நிலைப் பள்ளிப் பாடத்திட்டம் வேருகவும் இருந்தன. தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லே. விரும்பினுல் கற்கலாம் என்ற விதி இருந்தது. அதாவது கிராமப் பகுதியினருக்கும் ஏழை கருக்கும் ஒருவகைக் கல்வியும், மற்றவர்களுக்கு வேறு வ ை.க் கல்வியும் என்ற நி3) இருந்தது. இது நீடித்த ாகாது என்று கருதி இன்று எல்லாப் பள்ளிகளிலும்