பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ** میانه மாக, நடுவில் படிப் ைநிறுத்தியவர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் ஏராளிம், அத்தில் இன்றும் நீடித்திருக் கலாமா? எல்லோரும் எல்லா வகுப்பிலும் தேறிகு லல்லவா கல் விக்காக ஆகும் செலவுக்கு முழுப் பலன் உண்டு. பொருளாதாரத்துறை யில் வளரவேண்டிய இந்நாடு, இவ்விரயத்தைத் தொடர்ந்து ஏற்பட விடலாகாது. ஆண்டுக்கு ஒருமுறை கல்விக்கூடங்களுக்குப் புதுச்சேர்க்கைட் Ll ருவம் so I ருகிறது. அப்போது, கல்லூரி ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆகிய ஒவ்வொரு பிரிவினரும், சேர முயலும் மாணவர் களைப் பற்றித் தீர்ப்புக்கறி, அதோடு நின்று விடும் நிலேயே உள்ளது. கல்லூரி ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளிகளிலிருந்து தங்களிடம் வரும் மாணவர்கள் தர மானவர்கள் இல்லையென்று சொல்லுவதைத் தவிர வேருென்றும் செய்ய இயலவில்லை. அதேபோல் உயர் நிலேப்பள்ளி ஆசிரியர்களும், தொடக்கப் பள்ளியி விருந்து, "எத்தகைய மாணவர்கள் வருகிருர்கள். பாருங்கள்!' என்று நொந்து கொள்வதோடு நின்று விடத்தான் முடிகிறது. நகரங்களிலுள்ள பெயர்போன சில உயர்நிலைப்பள்ளிக்கூடங்களிலோ மனுப்போடும் பல மாணவர்களில், தங்களுக்கு வேண்டிய அளவிற்குச் சிலரைப் பொறுக்கிக்கொண்டு, மற்றவர்களேத் தள்ளி விடுகின்றனர். ஆணுல், ஏராளமான உயர்நிலேப்பள்ளிக் கூடங்களில், வந்த மாணவர்களே யெல்லாம், ஏதாவது ஒரு வகுப்பில் சேர்த்துக்கொள்வதைத் தவிர வேறு வழி யில்லே. தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்கூட, நொந்து