பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7.3 இவ்வுண்மையைப் பொதுமக்களுக்கு அ தி லi.மு: ஜின் வாரக் கொண்டாட்டம் பயன்படுவதாக. விளையாட்டுகள் பெரியவர்களுக்கு இ: : இல்லே. பள்ளி செல்லும் எல்லாச்சிறுவர் சிறுtR.கரும் 茜 * - - s - نمایی-ع، یعی * -ٹے مجہے + உடற்பயிற்சி விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும். இது ←f 6y T ஈடுபடாதவர் கள் இவ்வாரத்திலிருந்தாவது * , ኛ . இக்கொண்டாட்டம் தூண்டுவதாக. அத்தகை: இவ்வாரத்தோடு நிற்கக்கூடாது. இவ்வாரத்தில் விளையாட்டுகளில் பங்கு பெறுவதோடு மட்டும் கில்.: மல், தொடர்ந்து அவைகளில் ஈடுபட வேண்டும். . . μύ பயிற்சி, வழக்கமாகி நம் எல்லோருடைய வா i} і «а».ч. யுடன் பின்னிப்பிணைந்துவிட வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்றி செல்வம். உழைப்பே மகிழ்ச்சியின் ஆணிவேர். (პ.t, i II 1ற். יוז வாழ்வும் உழைப்பிற்கு வலிமையும்பெற, தொடர் , உடற்பயிற்சியும் விளையாட்டுகளும் தேவை. (shit வுண்மையை நம் முன்னுேக்கள் அறிந்தார்கள் to sa "h கண்டோம். நம்மவர்கள் மட்டுமா அறிந்தார்கள். . நாட்டவரும் நெடுநாளேக்குமுன் உணர்ந்தனர். அவர் களில் முக்கியமானவர்கள் பண்டைய கிரேக்கர்கள். ஒலிம்பிக் விளையாட்டுகள் என்று நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். இதைத் தொடங்கியவர்கள் யார் : பண்டைய கிரேக்கர்கள். எப்போது ? கி. (up.776- μί, ஆண்டில் தொடங்கினர். எந்த ஊரில் தொடங்கினர் : கிரேக்க நாட்டிலுள்ள ஒலிம்பியா என்னும் ஊரில் தொடங்கினர். . இவ்விளையாட்டுகளே நான்கு ஆண் , களுக்கு ஒருமுறை கோடையின் இறுதியில் நடத்தினர்.