பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 பந்தத்தை ஏற்றுக்கொண்டு, விழா நடக்கும் இடத்திற்கு எத்தன் ஆயிரம் மைல் தொலைவில் இருந்தாலும், ஒட்ட மாகப் போய்ச் சேர்வர். ஒருவரே, அத்தனே து மும் ஒடமுடியுமா ? முடியாது. ஆகவே குறிப்பி ட்ட தொல்வு வரை ஒருவர் ஒடுவது என்பதே ஏற்பாடு. ஒடுபவர், குறிப்பிட்ட தொைைவ அடைந்ததும், வேருெருவரிடம் திப்பத்தத்தைக் கொடுப்பார். அவர் அதை ஏந்திச் சென்று அடுத்தவரிடம் கொடுப்பார். இப்படியே பலரிடம் கைமாறி, ஒடி விழாவிடத்திற்கு வந்து சேரும். இப் பந்தம் வழியிலும், விழா இடத்தில் போட்டிகள் முடியும் வரையிலும் அணேயாது இருக்கும்படி பார்த்துக்கொள்வர். விழா முடிந்தபிறகே, அணத்துவிடுவர். இந்தியப் பெருநர்ட்டிலும் வழிவழியாகப் பல உடற் பயிற்சிகளும் விளையாட்டுகளும் புகழ்பெற்றுள்ளன. ஓடுதல், மற்போர், வாள்போர், சிலம்பம், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. முற் காலத்தில் சிலம் பக்கூடங்களும் உடற்பயிற்சிக்கூடங் களும் பல ஊர்களில் பரவியிருந்தன. தமிழ்நாட்டில், சிலம்பப் பயிற்சி சிறந்து விளங்கியது, அண்மையில்கூட. தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பொங்கல் விழாவின் போது 'மஞ்சுவிரட்டு இன்றும் நிகழ்கிறது. கொழுத்து, வளர்ந்து முறுக்கேறிய காளையொன்றின் கழுத்திலோ கூரிய கொம்புகளிலோ வேட்டியையோ அல்லது வேறு பொருளேயோ முடிந்து, அதைத் திறந்த வெளியில் விரட்டி விடுவர். நெஞ்சுரமும உடல் உறுதியும் மிக்க இளைஞர்கள் அக்காளேயோடு மல்லாடி அடக்கிப் பிடித்து, கழுத்திலோ, கொம்பிலோ கட்டப்பட்டுள்ள பொருளைப்பற்றிக்கொள்வர்.