பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 தங்கினுேம். டாஸ்கென்ட் என்பது உஸ்பெகிஸ்தான் + - - - - - .* - . * in - என்னும் குடியரசின் த நகரம், உஸ்பெகிஸ்தான் சோவியத் ஒன்றியத்தில் உள்ள 15 குடியரசுகளில் ஒன்ருகும். டாஸ்கெண்டில் பல கல்விக் கூடங்களைப் பார்த்தோம். பாலர் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரையில் பார்த்தோம். o பின்னர், மாஸ்கோ நகருக்குப் பறந்து சென்ருேம், அங்கு பத்துநாள் இருந்துவிட்டு, லெனின் கிராட் நகருக்கு இரயில் வண்டியில் சென்ருேம். அங்கு இரண்டு நாள் தங்கினுேம், பின்னர், விமானம் மூலம், பால்டா என்ற நகருக்குப் பறந்து சென்ருேம். அங்கு இரண்டு நாட்கள் தங்கியபின், கிவ் என்ற நகருக்குப் பறந்து சென்ருேம். அங்கும் இரண்டு நாட்கள் இருந்தபின் இரயிலேறி பாஸ்கோ வந்து சேர்ந்தோம். மாஸ்கோவில் மீண்டும் ஐந்தாறு நாட்கள் தங்கி பலவற்றையும் பார்த்தோம். அப்புறம் அங்கிருந்து விமானமேறி புதுடெல்லி வந்து சேர்ந்தோம். போன போது இந்திய விமானத்தில் சென்ருேம். திரும்பிய போதோ சோவியத் விமானத்தில் வந்தோம். மாஸ்கோ விற்கும் புதுடெல்லிக்கும் உள்ள துரம் 3831 மைல். இவ்வளவு தூரத்தையும் 8 மணி நேரத்தில் கடந்து வந்து விட்டோம். நெடுந் தொலைவிலுள்ள இடமும் அண்டை வீடாகிவிட்டதை நாங்கள் உணர்ந்தோம். நீங்களும் உணரவேண்டாவா ? சோவியத் ஒன்றியம் முழுவதிலும் எங்களே அன் போடு வரவேற்ருர்கள். சோவியத் மக்கள் இந்தியர் களிடம் மிகவும் பற்றுடையவர்களாக இருந்தனர்.