பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gA2 கைவேல்ே, தொழிற்பயிற்சி உண்டா ? உண்டு. முதல் வகுப்பில் களிமண் வேலே; அடுத்த வகுப்புகளில் காகித அட்டை வேலைகள்: பின்னர் தச்சு வேலை; அப் புதம் உலோகத்தட்டு வேஃ0; கடைசி மூன்று வகுப்பு. களில் சரியான தொழிற் பயிற்சி உண்டு. யாருக்குத் தொழிற்பயிற்சி ? எல்லா மாணவ மாணவிகளுக்கும் தொழிற்பயிற்சி உண்டு; விரும்புகிற சிலருக்கு மட்டுமல்ல. எவ்வளவு நேரம் தொழிற் பயிற்சி பெறுகிரு.ர்கள் ? மேல் வகுப்புகளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தைத் தொழிற்பயிற்சியில் செலவிடு கிருச்கள். அத் தொழிற்பயிற்சியும், பள்ளிக்கூடத் தொழிற்கூடத்தில் மட்டும் அல்ல; உண்மையான தொழில் நிலையத்தில் மெய்யான தொழிற் சூழ்நிலையில் நடக்கிறது. எல்லோருக்கும் ஒரே தொழிலா? இல்லே. பயிற்சி கொடுக்கும் தொழில்களை மூன்று பெரும் பகுதி களாகப் பிரிக்கலாம். பயிர்த்தொழில், ஆலைத்தொழில், போக்குவரத்துத் தொழில் ஆகியவை அம்மூன்று பெரும் பிரிவுகள். ஒன்பதாவது முதல் பதினேராவது வரையின் படிக்கும் மாணவ, மாணவிகள் இவற்றில் ஒரு பிரிவில் சேர்த்து. அது சம்பந்தமான எல்லாப் பயிற்சி களேயும் பெறுகிருச்கள். டாஸ்கெண்டில் இருந்தபோது, போக்குவரத்துத் தொழிற்பயிற்சியைக் கண்டோம். அங்கே, மாணவர் கள் பயிற்சிக்கென்றே, தனி மாணவர் இரயில்வே இருக்கிறது. அது சுமார் இரண்டு அல்லது மூன்று மைல் நீளமிருக்கும். அந்த இரயில்வேயை நடத்துவது மாணவர்களே. அவர்களுக்கு வழிசொல்ல இங்கும்