பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 குச் செலவிடும் நேரத்தை விட மற்ற, விஞ்ஞானம் கணக்கு போன்ற பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குகிருர்கள். பொதுவாக எல்லோருக்குமானதைச் சொன்னேன். 'எந்த மாணவருக்காவது ஏதாவது ஒன்றில் அதிகப்படி ஆர்வம் இருந்தால், அவருக்கு வழியுண்டா ?' என்று பலர் கேட்கிருர்கள். உண்டு. என்ன வழி ஒவ்வொரு பள்ளியிலும் மொழிவட்டம், கணக்கு வட்டம், இசை வட்டம் என்று பலப்பல வட்டங்கள் உண்டு. ஒவ்வொரு மாணவரும் தன் விருப்பம்போல் ஏதாவது ஒரு வட்டத் தில் சேர்ந்து அப்பாடத்திலோ பயிற்சியிலோ அதிகம் வளரலாம். இவ்வேற்பாடும் அவர்கள் கல்வி முறையில் ~) # Fi # if * =- * . இன்றியமையாத பகுதியாகும். யாரும் இரண்டிற்கு

  1. # H # * -o -- i. - o -- மேற்பட்ட வட்டங்களில் ஒரே நேரத்தில் சேர முடியாது. இப்படிப்பட்ட வட்டங்களின் மூலம் அதிகத் திறமையும் ஆர்வமும் உடையவர்களுக்கும் வாய்ப்புக் கொடுக் கிருர்கள்.

H 種 # s H ". . * அ - ي ஒரே வகுப்பில் இரண்டாம் ஆண்டு படிப்பவர்களே நாங்கள் காணவில்லை. எல்லோரும் ஒரே ஆண்டில் மேல் வகுப்பிற்குப் போய் விடும் £ శీ) எப்படி

  • *f 壘 T * f * e. H= so வந்தது ? கல்வியின் தரத ைதக குறைத்தா ! இல்லே.

எல்லாப் பள்ளிகளிலும் எல்லா வகுப்புகளுக்கும் மாதச் சோதனே நடத்துகிருர்கள். இரண்டு மாதங் கள் சோதனை நடத்திய பிறகு, யார், யார், எந்தெந்தப் பாடத்தில் போதிய மார்க்குகள் வாங்கவில்லை என்பது தெளிவாகி விடுகிறது. அப்படி மார்க்கு குறைந்த