பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S 9 கூடங்களில் ஆங்கிலேயக் குழந்தைகளே படிக்கும் என்று எண்ணி ஏமாந்துவிடாதீர்கள். பலநாட்டுக் குழந்தைகளும் படிக்கிறர்கள். பல நிறக் குழந்தை களும் படிக்கிருர்கள். சமவாய்ப்புகளோடு படிக் கிரு.ர்கள். சமஉரிமையுடன் படிக்கிருர்கள். ஒன்ரு யிருந்து படிக்கிருர்கள். நிறம், சமயம் முதலிய வேற்றுமைகளால் ஒதுக்கப்படாமல் படிக்கிருர்கள். ஒகோ அப்படியா! இன்னும் என்ன பொருள் எல்லோர்க்கும்' என்ற சொல்லுக்கு' இதுவா உங்கள் கேள்வி. "எல்லோர்க்கும்' என்ற சொல்லில் எல்லா வய தினரும் அடங்குகின்றனர். படிக்கும் வயதினர்' என்ற தனிப்பிரிவு அங்கு இல்லை. ஏன்? சாதிகளே அறியாத நாடல்லவா? எல்லா வயதினரும் படிக்கமுடியும் என்பது அவர்கள் கொள்கை. ஆகவே இளைஞர்கள் மட்டுமல்ல, நடுவயதினரும் முதியோரும் படிக்க வாய்ப்புகள் ஏராளம். அப்படியானுல், காலமெல்லாம் கல்விக்கூடம் சென்று கொண்டே இருக்கவேண்டுமா? அப்புறம் பிழைப்பு என்ன ஆவது? அந்நாட்டில், பதினேந்து வயது மு: 1 எல்லோர்க் கும் கட்டாயக் கல்வி: முழுநேரக்கல்வி. எந்த வயது முதல்: ஐந்து வயது முதல். ஆகவே பத்தாண்டுக் காலம் கட்டாயக்கல்வி. கல்வி, ஆணுக்கும் கட்டாயம், பெண்ணுக்கும் கட்டாயம். நகர்களில் மட்டுமல்ல; நாடு முழுவதுமே, கட்டாயக்கல்வி. எட்டிலா, நடைமுறை யிலா கட்டாயம்? ஏட்டிலும் கட்டாயம்: கடைா ைை