பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வோர் அங்கில். பதினேந்து வயதிற்குட்பட்டவர்களே எந்த வேலிக்கும் அமர்த்திக்கொள்ளக்கூடாது என்பது சட்டம். இதுவும் சரியானபடி நடைமுறையில் உள்ளது. சிறுவர்கன் வேலேக்கு அமர்த்துவது குற்றம் ஆகும். பள்ளிக்கூடத்திற்குச் சம்பளம் கட்டவேண்டுமா? இல்லை. கல்வி இலவசம். எல்லோர்க்கும் இலவசம். கோடிசுவரர் வீட்டுக் குழந்தைகளுக்கும் இலவசம். ஆகவே, வருமானச்சான்று' தேவை இல்ஃப். அதைத் தணிக்கை செய்வதில் பள்ளிக்கூடநேரம் விளுவதில்ல். இன்னும் எதாவது வசதிகள் உண்டா? உண்டு. பாடப்புத்தகங்களும், குறிப்புப் புத்தகங்களும் இல வசம். இதற்கும் வரும்படி வரம்பு கிடையாது. எல்லோருக்குமே, காசு வாங்காமல் கொடுக்கிருர்கள். பாலும் இளுமாகக் கொடுக்கிருர்கள். தொடக்கப்பள்ளி வயதினருக்கா? இல்லே. உயர்நிலைப்பள்ளிக்கூடங் களிலும் சர்க்கார் செலவில் பால் உண்டு. குடிக்கிருர் களா? ஆம். பத்தாம் வகுப்பில் இருப்பவர்கள்கூட காலே 10-30 மணிக்குப் பள்ளிக்கூடத்தில் ஒரு புட்டிப் பால் குடிக்கிருர்கள். மொத்தத்தில் நூற்றுக்கு 85 மாணவ மாணவிகள் பால் குடிக்கிருர்கள். கொடுக்கும் பால் எப்படி? பால்' என்ருல் பாலே! நடுப்பகல் உணவும் பள்ளிக்கூடத்திலேயே கொடுக்கிருச்கள். எப்படிப்பட்ட உணவு? சுடச்சுட உணவு. சத்தான உணவு. உணவு இலவசமா? தேவைப்படுபவர்களுக்கு இலவசம். தேவைப்படுபவர் கள் என்று எப்படி முடிவு செய்வது? பெற்ருேர் வரு