பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 | மானத்தைக் கொண்டு. இது ஒன்றிற்கே வருமானம் என்ன என்று கேட்கிருக்கள். வருமான உச்சவரம்பு அதிகம். அதற்கு மேற்பட்ட வருமானம் உள்ளவர் களே, குழந்தைகள் சாப்பாட்டிற்காகப் பாதிக் கட்டணம் மட்டும் கொடுக்கவேண்டும். யாரிடமும் முழுக்கட்டணம் வாங்குவதில்லே. பாலும் உணவும் போதிய அளவு கிடைத்தால் மாணவ மாணவிகள் எப்படி இருப்பார்கள்? கேட்க வேண்டுமா? கொழுகொழுவென்று இருக்கிருர்கள். பையன்கள் மட்டுமா? பெண்களுந்தான். உடல் வளர்ச்சி யிலும் ஆணுக்குப் பெண் இளேப்பில்லே, அந்நாட்டிலே. ஒசிந்து ஆடும் மலர்க் கொடிகளாக இருக்க ஆசைப் படுவதில்லை, அந்நாட்டுப் பெண்கள். உடல் வலிமை யோடு மகிழ்ச்சியும் இருக்கிறது எல்லோரிடமும், சுறு சுறுப்பும் ஒழுங்கும் ஒன்றுபட்டுள்ளன. பள்ளிக்கூட நில் எப்படி? கட்டடங்களைக் குளிர் காலத்தில் கதகதப்பாகவும் கோடைகாலத்தில் காற் ருேட்டமாகவும் இருக்கும்படி கட்டியுள்ளனர். தளவாடங் கள் எப்படி? ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி மேசை நாற்காலி கொடுப்பதே இப்போதைய முறை. படிப்பு எப்படி எனக் கேட்கத துடிக்கிறீர்களா? அங்குக் குழந்தைகளின் இயல்பையொட்டியே படிப்பு. இந்த வகுப்பில், இந்த மாதத்தில் இன்ன பாடத்தில் இத்தனேப் பக்கங்கள் படித்தாகவேண்டும் என்கிற முறை இங்கிலாந்தில் கிடையவே கிடையாது. பின் எதுதான் பாடத்திட்டம்? அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டமென்பதே கிடையாது. நம்பமுடிய