பக்கம்:சுதந்திரம் காப்போம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பற வேண்டிய தரத்தை மனதிலே கொண்டு பாடத் பெற வேண்டிய தரத்தை மனதிலே கொண்டு பாட திட்டம் போட்டுக் கொள்ளுகிறது. ஒவ்வொரு பள்ளியும். s r= இதிலென்ன லாபம் என்று கேட்கிரீச் காா? ஆசிரியர் கள், குழந்தைகளின் நில்ேக்கேற்ப இயன்றபடி இயன்ற வேகத்திலே பாடத்தைச் சொல்லிக்கொடுக்கலாம். மாணவர்களும் ஒட்டக்கெடுபிடி பில்லாமல், நிம்மதியாக கிரகித்துக் கற்க முடியும். இவ்வளவும் செய்தும்

  • g - H *** - - == * குறைந்த மதிப் பெண்கள் பெறுபவர்கள் சிலர் இருக்

கலாம். அவர்களுக்கும் கூடுதலாகப் படஞ் சொல்லிக் கொடுக்கவும் முடியும். ஆகவே எல்லோரும் ஒவ்வொரு ஆண்டும் தவருமல் தேற முடிகிறது. இது பெருத்த இலாபமல்லவா? இதைவிட என்ன இலாபம் வேண்டும்? நம், பத்தாவது பரீட்சை போலவா இப்பரீட் ைச? இல்லே. பத்தாவது பரீட்சையில் எல்லாப் பாடங்களிலும் ஒரே மூச்சில் தேறினுல் மட்டுமே தேர்ச்சி. அப்போது தான் கல்லூரிக்குச் செல்லலாம். இல்லாவிட்டால் 'சர்ட்டிபிகேட் பூர்த்தி". அவ்வளவே. இங்கிலாந்தில் சாதாரணமாக ஐந்து பாடங்களில் தேறிஞல்போதும். ஐந்துக்கும் ஒரே மூச்சில் பரீட்சை எழுதித் தேத வேண்டியதில்லே. முடிந்தால் அத்தனேயும் எழுதலாம். முடியா விட்டால் ஒன்றிரண்டு பாடங்களாகப் பரீட்சை எழுதலாம். அப்படியே தேறி, இரண்டு மூன்று ஆண்டு களில் போதிய தேர்ச்சி பெற்றுக் கல்லூரிப் படிப் பிற்கோ, அரசாங்க வேலைக்கோ செல்லலாம். ஆகவே அவர்கள் பொதுப் பரீட்சை, எல்லாப்பாட" பரீட்சை யல்ல.