பக்கம்:சுதந்திரம் பிறந்த கதை.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுதந்திரம்

பிறந்த

கதை




குழந்தைக் கவிஞர்

அழ. வள்ளியப்பா





விற்பனை உரிமை :

பாரி நிலையம்

59, பிராட்வே , சென்னை - 1

நாடு விடுதலை பெற்றதன்பின்
        நம்தமிழ் நாட்டில் பிறந்தவரே,
ஏடு பயிலும் சிறுவர்களே
        இனிய நல் வாழ்வினைப் பெற்றிடுவீர்.