பக்கம்:சுதந்திரம் பிறந்த கதை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுதந்திரம்

பிறந்த கதை




சின்னஞ் சிறுவர் சிறுமியரே
        தேசத்தின் உயரிய செல்வங்களே
இன்றுநான் ஓர்கதை கூறுகின்றேன்- அதை
        எல்லோரும் கூடிக் கேட்டிடுவீர்