பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 உலக வ ழ க் கி ல் நல்ல சூடு, சுரணே இல்லையா ’’ என வெகுண்டு உரைப்பார்கள். இந்த நல்ல சூ ட் ைட எப்படிப் பெறலாம் என்றும் அதன் அருமை எத்தகையது என்றும் அடிகள் விளக்கியுள்ளனர். இறைவனைப்பற்றிப் பேசுந்தோறும், இ ைற வ னே ப் ப ற் றி இடை யருது எண்ணித் துதிக்குந்தோறும் இறைவனது புகழைக் கேட்குந்தோறும் உடம்பில் ஒரு சூடு உண்டாகும். இதற்குத்தான் சுத்த உஷ்ணம் என்று பெயர். இதனைப் பெறுவதற்காக நமது முன்னுேர் பலர் காடும் மலேயுந் திரிந்து, பலப்பல ஆண்டுகள் தவங்கிடந்து வருந்தி நின்றனர். இந்த சுத்த உஷ்ணத்தை இத்துணே எளிதாகப் பெறலாம் என்று அப்பெரியோர்களுக்கெல்லாம் தெரியாதுபோயிற்று. திபேத்துநாட்டு யோகம் (Tibetian Yoga) 6T65 sp (5ts&so Grå 35 2-63, soorth பற்றிப் பேசப்படுகிறது. அங்குள்ள தவமுதியோர் நீரில் நனைந்த கம்பளத்தைத் தம்மேல் சிறிது நேரம் போர்த்தி வைத்திருந்து உலர்த்திக் கொடுப்பார் களாம். அக்குளிர்நாட்டில் பல நாள் உலர்த்தி யும் ஈரங்காயாத கம்பளம் சிறிது போர்த்தி வைத்தி ருந்த துணையானே காய்ந்துவிடுமென் ருல் அவரது சுத்த உஷ்ணம் வியக்கற்பாலதே. அடிகள் கூறும் இந்தச் சுத்த உஷ்ணத்தை அவர்கள் கூறுவதுபோல வருவித்துக்கொண்ட தேகத்தில், மெய்யுணர்ச்சியால் திருவருள் ஒளி காரியப்படும் போது சீவகாருண்யம், பரஉபகாரம் ஆகிய சன்மார்க்க சாதனங்களின் மூலம் திருவருளின் ஏகதேசமாகிய உயிரொளி சிறந்து, அருளொளி ベ -7