பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 இதற்கும் மேலான நிலை ஒன்றுண் டு. இந்நிலை யில் அகத்திலும் புறத்திலும் எப்பொருளும் தோன் ருது. சுய அறிவு விளங்கும். இதற்குத் துரியமென்று பெயர். து க்கமின்மையால் பெறப் படும் ஊக்க உணர்வு இந்நிலையில் தொழில்படும். இதனே த் துரக்கமின் மையென் ருவது ஊக்க உணர்வு என்ருவது இவ்விரண்டுமென் ருவது (இந்நிலையனுபவத்தை) கூறமுடியாது. காணப் படாதது; அனுமானிக்க இயலாதது; நினேவிற் கெட்டாதது; அறிய வொண்ணுதது ; விவரிக்க முடியாதது; புல ன் களுக்கு அப்பாற்பட்டது: அறிவாற்றலின் பூரணம்; நிலைத்த சாந்தியுடையது; ஒன்ருனது; பூரண இன்பமானது; உயிர் பிரம்மத் தின் இடமாக ஐக்கியமுற்றவிடம் ; இதுவே பிரம்மத்தின் சுகம் ; இதுவே ஆத்ம நிலைக்களம்' என்று விளக்கந் தந்துள்ளார். இவ்வாருக மாண்டுக்கிய உபநிடதம் சாக்கிரம் முதலான அனுபவநிலைகளைக் கூறும். துரிய முடிவில் அனுபவிக்கப்படுவதாகிய ஆன்ம தரிச னத்தில் விளங்குவதுதான் பிரம்மம் என்றும், அகம்பிர்ம்மாசி என்ற மகாவாக்கியத்தின் நுட்பம் துரியத்தில் அனுபவமாகும் என்றும் கூறுப. இந்த துரியத்தைத்தான் சுவாமிகள் பரதுரியமாகக் கொண்டனர். இப்பரதுரிய நிலை யைத் தான் மாண்டுக்கிய உபநிடதம் தொடர்ந்துசென்று ஒன்றும் முடிவு தோன்ருமையின் மயங்கி ஆண்ட வனே நின்னைக் காண்கிலேன்' என்று ஒல மிட்டது போலும்.